தாராபுரம் உப்பாறு அணையிலிருந்து விவசாய உபயோகத்திற்காக மண் எடுக்க வழங்கப்பட்ட அனும தியை தவறாகப் பயன்படுத்தி வர்த்தக ரீதியாக விற் பனைக்குக் கொண்டு சென்ற 2 லாரிகளை கனிம வளத்துறை யினர் புதனன்று பறிமுதல் செய்தனர்.